1291 - பழைய ஸ்விஸ் கூட்டமைப்பு உருவானது. தற்போதைய ஸ்விட்சர்லாந்து நாடு உருவானதற்கு இதுவே முன்னோடியாக அமைந்தது. உண்மையில், உறுதியான கூட்டமைப்பெல்லாம் இன்றி, உதவிக்கொள்ளும் அமைப்பாக மட்டுமே இருந்த இது ‘உறுதிமொழி உறவு’ என்றே அழைக்கப்பட்டது.